யாழ். மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு (Photos)

இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக
யாழ். மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

யாழ். நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள்
பூட்டப்பட்டு ஹர்த்தாலுக்கு வர்த்தக சமூகம் தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

மேலும் யாழ். நகரிலிருந்து இடம்பெறும் தனியார் பேருந்து சேவைகள் இடம்பெறவில்லை, இ.போ.ச சேவைகள் மட்டுமே இடம்பெற்று வருகின்றன.

இதனால் நகர பகுதிகளில் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைவடைந்து காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு (Photos) | Shop Closed In Jaffna To Support Protests Blackday

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Gallery

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.