வாணியம்பாடி: தனியார் நிறுவனம் அறிவித்த இலவச சேலைக்கு ஆசைப்பட்டு கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியாகி உள்ளனர். இந்த சோக சம்பவம் வாணியம்பாடியில் அரங்கேறி உள்ளது. நாளை தைப்பூசம் நடைபெற உள்ளதை முன்னிட்டு வாணியம்பாடியில் தனியார் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இலவச வேட்டி – சேலை வழங்குவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டு தைப்பூசம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படவிருக்கும் நிலையில், இனறு இலவச வேட்டி – சேலைக்கான டோக்கன் தருவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, சேலைக்கான […]
