
படித்தால் மட்டும் போதுமா, திருப்பாச்சி, வலிமை – ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (பிப்.,5) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…
சன் டிவி
காலை 09:30 – வைகுண்டபுரம்
மதியம் 03:00 – நான் மிருகமாய் மாற
மாலை 06:30 – திருப்பாச்சி
இரவு 10:00 – தேவி
கே டிவி
காலை 10:00 – மிரட்டல்
மதியம் 01:00 – குலேபகாவலி (2018)
மாலை 04:00 – ஸ்ட்ராபெரி
இரவு 07:00 – சுள்ளான்
இரவு 10:30 – பூ மகள் ஊர்வலம்
விஜய் டிவி
மாலை 03:00 – ரேஸ் குர்ரம்
கலைஞர் டிவி
காலை 09:30 – முனி
மதியம் 01:30 – சார்பட்டா பரம்பரை
மாலை 06:00 – மருதமலை
இரவு 09:30 – செம
ஜெயா டிவி
காலை 09:00 – நிலாவே வா
மதியம் 01:30 – ஆட்டநாயகன்
மாலை 06:30 – மரியான்
இரவு 11:00 – ஆட்டநாயகன்
கலர்ஸ் தமிழ் டிவி
காலை 10:00 – கே ஜி எப் – 1
மதியம் 01:30 – 60 வயது மாநிறம்
ராஜ் டிவி
காலை 09:00 – இரண்டில் ஒன்று
மதியம் 01:30 – வன்மம்
இரவு 10:00 – இன்று போய் நாளை வா
பாலிமர் டிவி
காலை 10:00 – எங்க ஊரு காவல்காரன்
மதியம் 02:00 – தெளிவு
மாலை 06:00 – உணர்வு
இரவு 11:30 – ப்ளாக் அன் ஒயிட்
வசந்த் டிவி
காலை 09:30 – கிழக்கே வரும் பாட்டு
மதியம் 01:30 – சென்னையில் ஒரு நாள் – 2
இரவு 07:30 – காயத்ரி
விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 – ஆக்ஷன்
மதியம் 12:00 – லிப்ட்
மாலை 03:00 – எதிர்நீச்சல் (2013)
மாலை 06:00 – சிவனுடுக்கை
இரவு 08:30 – ஜெய ஜானகி நாயகா
சன்லைப் டிவி
காலை 11:00 – தாய் சொல்லைத் தட்டாதே
மாலை 03:00 – படித்தால் மட்டும் போதுமா
ஜீ தமிழ் டிவி
காலை 09:00 – வெற்றிவேல்
மதியம் 12:00 – ரஜினிமுருகன்
மாலை 03:00 – வலிமை
மெகா டிவி
மதியம் 12:00 – ராஜாதி ராஜா (2009)
பகல் 03:00 – விடியும் வரை காத்திரு
இரவு 11:00 – எதிரொலி