ஷாப்டரின் மரணத்தின் மர்மத்தை வெளிப்படுத்த தயாராகும் பொலிஸார்


கொழும்பில் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் பிரபல வர்த்தகர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான விபரங்கள் வெளியிடப்படவுள்ளன.

தனித்துவமான விடயங்களை உள்ளடக்கிய மரண விசாரணை அறிக்கை விரைவில் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஷாப்டரின் மரணத்தின் மர்மத்தை வெளிப்படுத்த தயாராகும் பொலிஸார் | Shafters Death Mystery To Be Reveal

தினேஷ் ஷாப்டரின் மரணம் குறித்து இதுவரை வெளியிடப்படாத தகவல்கள் அடங்கியுள்ளதாக மரண விசாரணை அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையுடன் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பான மர்மம் முழுமையாக வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.