துருக்கி, சிரியாவில் பயங்கர நிலநடுக்கம்
சிரியாவில் பலி எண்ணிக்கை 230ஆக அதிகரிப்பு
துருக்கியில் பலி எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது
துருக்கி மற்றும் சிரியாவில் பயங்கர நிலநடுக்கத்தில், கட்டிடங்கள் இடிந்து விழுந்து உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
சிரியாவை உலுக்கிய நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை, 230ஆக அதிகரித்துள்ளது
துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 100ஐ நெருங்குகிறது
துருக்கியின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – ரிக்டரில் 7.9ஆக பதிவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அவசர நிலை பிரகடனம்
துருக்கியில் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்