சென்னை: எதிர்காலத்தில் கணினி பொறியாளர்கள் நிறையபேர் தேவைப்படுவார்கள். அதனால் கணினி படியுங்கள் என நிகழ்ச்சியில் பேசிய டிஜிபி சைலேந்திர பாபு கூறினார். நாட்டில் தற்போது சைபர் குற்றங்கள் என்பது மிகவும் அதிகமாகிவிட்டது. டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு டிஜிட்டல் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்கள் முதல் பெரிய இடத்தில் இருப்பவர்கள் வரையில் பலரிடமும், சைபர் குற்றவாளிகள் தனது கைவரிசையை செய்து வருகின்றனர். ஏராளமானோர் சைபர் குற்ற வலையில் சிக்கி தங்கள் பணத்தை இழந்துள்ளனர். அதனை குறிப்பிட்டு விழிப்புணர்வு […]
