துருக்கியில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டிங்கள் இடிந்து நொறுங்கி தரைமட்டமான நிலையில், பாரம்பரிம் மிக்க 2200 ஆண்டு பழமைவாய்ந்த காசியான்டெப் கோட்டையும் உடைந்து நொறுங்கி சிதைத்துபோனது. இந்த பாரம்பரியமான மற்றும் பழமையான கோட்டை அண்மையில் புனரமைக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் பாரம்பரிய சின்னமாக அங்கீகரிக்கப்பட்டது. இந்த நிலையில், தற்போது ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பழமையான காசியான்டெப் கோட்டை தரைமட்டமானது. துருக்கியில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கட்டடங்கள் உருக்குலைந்தன. அதில், 2200 ஆண்டுகளுக்கு […]
