இந்தியாவின் குஜராத், காஷ்மீர் உள்பட 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு…

டெல்லி: துருக்கியைத் தொடர்ந்து இந்தியாவில் 8 மாநிலங்களில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என நிலநடுக்கம் குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் 60% பகுதி  நிலநடுக்கத்திற்கு ஆளாகும் அபாயம் இருப்பதாக ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்து உள்ளன.  இதை நாடாளுமன்றத்தில் த்திய சுற்றுச்சூழல், மற்றும் புவி அறிவியலுக்கான மத்திய இணை அமைச்சரின் (சுயாதீனப் பொறுப்பு)  தெரிவித்திருந்தார். அதன்படி, இந்தியாவின் நிலப்பரப்பில் 60% (அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கியது) வெவ்வேறு அதிர்வு தீவிரங்களின் பூகம்பங்களுக்கு ஆளாகிறது என […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.