காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடா பகுதியில் செயல்பட்டு வந்த எண்ணை ஆலை ஒன்றின், எண்ணெய் தொட்டி சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் பெத்தபுரம் மாவட்டம் ஜி.ராகம்பேட்டை மண்டலத்தில் அம்பதி சுப்பண்ணா எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை வளாகத்தில் அமைந்துள்ள, 24 அடி ஆழமுள்ள எண்ணெய் டேங்கரை சுத்தம் செய்யும் பணி இன்று நடைபெற்றது. இதை […]
