சத்தீஸ்கரில் ஆட்டோ மீது லாரி மோதல்: ஏழு மாணவர்கள் பலி| Truck collides with auto in Chhattisgarh: Seven students killed

ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம், கான்கர் மாவட்டர், கேரார் கிராமத்தில், ஆட்டோ மீது டிரக் மோதியதில், ஏழு பள்ளி மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆட்டோ ஓட்டுனர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.