சென்னை: குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதன்முறையாக மதுரை வருகிறார். வரும் 18ந்தேதி சிவராத்திரி அன்று பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க அவர் வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்த மதுரையால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டது. தமிழகத்தின் ஒரு மிக முக்கிய முத்திரையாக திகழ்கின்றது, மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில். இந்த கோயிலால் மதுரையும், […]
