டெல்லி: பயணிகளின் ரயில் பயணிகளின் முன்பதிவு டிக்கெட் ரத்தால் மத்தியஅரசுக்கு ரூ.2 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. நாடு முழுவதும் ரயில் டிக்கெட் முன்புதிவு ஐஆர்சிடிசி ,இணைதளம் மூலம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பலர் வெளி இடங்களுக்கு செல்ல 3 மாதங்களுக்கு முன்பாகவே ரயில் டிக்கெட்டுக்கள் முன்பதிவு செய்யப்படுகிறது. ஆனால், கடைசி நேர தவிர்க்க முடியாத காரணங்களால் ஏராளமானோர் முன்பதிவுகளை ரத்து செய்கின்றனர். இதற்காக குறிப்பிட்ட அளவு பணம் நமது புக்கிங் […]
