சென்னை: முறையான அனுமதி பெறாமல் இயங்கும் 162 தனியார் பள்ளிகளுக்கு விரைவில் நோட்டீஸ் அனுப்பப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. ஆனால், அந்த பள்ளிகள் இயங்குவதை தடுக்கும் நடவடிக்கை குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளை தவிர, 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுயநிதி பள்ளிகள், மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த சுயநிதி பள்ளிகள் (மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ., சர்வதேச, பன்னாட்டு பள்ளிகள்) மெட்ரிகுலேஷன் பள்ளிகள் […]
