7000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ள வால்ட் டிஸ்னி நிறுவனம்..!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள கேளிக்கை பூங்கா நிறுவனமான வால்ட் டிஸ்னி 7 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வால்ட் டிஸ்னியில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், 5.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவை மிச்சப்படுத்த 7 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாகவும், இது உலகளவில் வால்ட் டிஸ்னியில் உள்ள மொத்த ஊழியர்களில் 3.6 சதவீதம் எனவும் கூறப்படுகிறது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.