துருக்கி மற்றும் சிரியாவில்ஏற்பட்ட சக்திவாய்த்ந நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டியது. இந்த நிலையில், துருக்கி நிலநடுக்கம் காரணமாக 5 முதல் 10 மீட்டர் வரை துருக்கி இடம் பெயர்ந்ததாக ஆய்வாளர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளனர். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த திங்கட்கிழமை (பிப்ரவரி 6ந்தேதி) அதிகாலை 4.17 மணியளவில் 7.8 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்த ஏற்பட்ட அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் […]
