புத்தல பெலவத்த சீனி தொழிற்சாலைக்கு அருகாமையில் 3 ரிக்டர் அளவிலான நில நடுக்க சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப்; பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தினால் எந்தவிதமான பாதிப்புக்களும் ஏற்படவில்லை . இது தொடர்பில் மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.