சத்தியமங்கலம்: புங்கம்பள்ளி கிராமத்தில் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாத கார் ஓட்டுனருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 6-ம் தேதி புங்கம்பள்ளி கிராமத்தில் 3 மாத குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டது. புங்கம்பட்டியில் இருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, குழந்தைகள் கோவை நோக்கி ஆம்புலன்ஸ் சென்றது.
