சென்னை பல்லாவரத்தில் போதைக்காக வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்த இளைஞர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வசந்த் என்பவரிடம் இருந்து, 40 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias