யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தது.
இதன்போது, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த சிலர் பொலிஸார் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்களுள், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் பிரபல சட்டத்தரணி சுகாஸ் உள்ளடங்குவர்.
இந்த நிலையில், அங்கு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில் சட்டத்தரணி சுகாஸை பொலிஸார் இழுத்துச் செல்லும் காணொளிகள் வெளியாகியுள்ளன.