ராமநாதபுரம்: ராமேஸ்வரம் அருகே படகில் கடத்தி வந்த தங்கத்தை கடலில் வீசியது தொடர்பான வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையில் இருந்து கடத்தி வந்தபோது கடலோர காவல் படையை கண்டவுடன் கடலில் தங்கக் கட்டிகளை வீசியுள்ளனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias