கோவை: கோவை நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை சம்பவத்தின்போது, அங்கிருந்த பொதுமக்கள், பயந்து அங்கிருந்து வெளியேறி உள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வழக்கு ஒன்றின் வாய்தாவுக்கு வந்த நபரை, கோவை நீதிமன்ற வளாகத்தில் 5 பேர் கொண்ட கும்பல் இருவர் மீது பயங்கர ஆயுதங்களுடன் கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் ஒருவர் சம்பவ இடத்திலேயே ரத்த […]
