கொழும்பு: பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என இன்று திடீரென பழ.நெடுமாறன் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இலங்கை ராணுவம், அதை மறுத்துள்ளது. இலங்கையில் 2009-ம் ஆண்டு நடைபெற்ற இலங்கை ராணுவம் மற்றும் விடுதலைப்புலிகளுக்க இடையேயான இறுதிப் போரில் முல்லிவாய்க்கால் பகுதியில் பல ஆயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அப்போது, இலங்கை ராணுவ தாக்குதலில் பிரபாகரன் வீரமரணம் அடைந்ததாக கூறப்பட்டது. அது தொடர்பான புகைப்படங்களும் உறுதி செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் அவரது இறப்பு தினம், அவரது ஆதரவாளர்களால் […]
