கோவை: கோவையில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைகள் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கடந்த இரு நாட்களில் 33 ரவுடிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர். கோவையில் அடுத்தடுத்த 2 கொலைகள் நடைபெற்றது. கோவையில் கடந்த 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நீதிமன்ற வளாக அருகே கொலை என அடுத்தடுத்து 2 கொலை சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்திருந்தது இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியது. எதிர்க்கட்சிகள் இதை ஈரோடு கிழக்கு தொகுதியிலும் பேசி […]
