ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன்..!!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக பதவியேற்றதில் பெருமையடைகிறேன் என சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.