டோக்கியோ: வடகொரியா ஏவிய ஏவுகணை ஜப்பானின் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் விழுந்துள்ளதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்த ஏவுகணை கிழக்கு கடற்கரையில் இருந்து ஹொக்கைடா மாகாணத்தின் மேற்கு ஒஷிமா தீவு அருகே விழுந்தது எனக் கூறினார்.
வடகொரியா ஏவிய ஏவுகணை, 66 நிமிடங்கள் வானில் பறந்து கடலில் விழுந்ததாக கூறப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement