இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் நிலை தடுமாறி விழுந்து உயிரிழப்பு!!

சென்னை : சென்னை எழும்பூர் இர்வின் பாலம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற காவல் உதவி ஆய்வாளர் நிலை தடுமாறி விழுந்து உயிரிழந்தார். ராமகிருஷ்ணன் (51) சடலத்தை கைப்பற்றி போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.