டெல்லி: இந்தியாவில் ஒரே ஆண்டில் 15 ஆயிரம் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தி சாதனை நடத்தி உள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ்பூஷன் தெரிவித்துள்ளார். தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பு (NOTTO) தலைநகர் டெல்லியில் அமைந்துள்ளது. NOTTO என்பது சுகாதார சேவைகள் பொது இயக்குநரகம், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் மாநாடு டெல்லியில் நடைபெற்றது. இதைல் கலந்துகொண்ட சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன், நமது நாட்டில் […]
