சென்னை : தன்னுடைய தீவிர பக்தரை சிவராத்திரி அன்று சிவப்பெருமான் அழைத்து சென்தாக நடிகர் மயில்சாமி உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின் ரஜினிகாந்த் உருக்கமாக தெரிவித்துள்ளார். மேலும் விவேக், மயில்சாமி போன்ற நடிகர்களின் மறைவு சமூகத்திற்கே பேரிழப்பு என்றும் அவர் கூறியுள்ளார்.