சிவசேனா வழக்கு: உத்தவ் மேல்முறையீடு வழக்கு நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: சிவசேனா கட்சி மற்றும் சின்னத்தை ஏக்நாத் ஷிண்டேக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிர்த்து உத்தவ் மனு நாளை உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. தேர்தல் ஆணையத்தை எதிர்த்து உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனுவை நாளை விசாரிக்கப்படுகிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.