திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் தியாகராஜர் கோயில் கமலாலய குளத்தில் படகில் சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். முன்னதாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு சொந்தமான நெல் சேமிப்பு கிடங்குகளிலும் முதல்வர் ஆய்வு செய்தார்

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias