மீஞ்சூர்: மீஞ்சூரில் கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்தின் பிரதான குழாயில் பிப்ரவரி.23 காலை 8 மணி முதல் பிப்ரவரி.25 காலை 8 மணி வரை பராமரிப்புப் பணிகள் காரணமாக மாற்று ஏற்பாடாக 1, 2, 3, 4- குட்பட்ட பகுதிகளுக்கு புழலில் இருந்து குடிநீர் விநியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.