கோல்கட்டா, மேற்கு வங்கத்தின் கிஷான்கஞ்சில், எல்லைப் பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு, நேற்று முன்தினம் பணியில் இருந்த பெண் கான்ஸ்டபிளை, இன்ஸ்பெக்டர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கான்ஸ்டபிள் அளித்த புகாரின்படி, இன்ஸ்பெக்டர் ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement