பெரம்பலூர்: பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சோளகாட்டில் அடையாளம் தெரியாத 25 வயது இளைஞர் எரித்து கொலைசெய்யப்பட்டார். சடலத்தை மீட்டு பெரம்பலூர் நகர காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias