அண்டை நாடுகளுடனான சண்டையை உலக யுத்தமாக மாற்ற மேற்கத்திய நாடுகள் முயற்சி செய்வதாகவும் ரஷ்யா தனது இருப்புக்காகப் போராடுகிறது என்றும் ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்களிடையே ஆண்டுக்கு ஒருமுறை பேசுவதை வழக்கமாகக் கொண்ட ரஷ்ய அதிபர் புடின் கடந்த ஆண்டு இந்த கூட்டத்தை நடத்தவில்லை. ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பு மற்றும் மக்களின் கேள்விகளுக்கு தொலைபேசியில் பதிலளிக்கும் நிகழ்ச்சியும் கடந்த ஆண்டு நடைபெறவில்லை. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் […]
