சென்னை: மெட்ரோ பணிகளால் நில அதிர்வு உணரப்பட்டிருக்க கூடும் என்ற தகவலுக்கு சென்னை மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா சாலை அருகே லாயிட்ஸ் ரோடு பகுதியில் லேசான நிலஅதிர்வு உணரப்பட்டது. மெட்ரோ ரயில் பணியினால் கட்டடத்தில் அதிர்வு ஏற்பட்டிருக்க கூடும் என கூறப்பட்டதிற்கு மெட்ரோ நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
