காரைக்காலில் நாளை 1முதல் 10ம் வகுப்பு பள்ளிகளுக்கு விடுமுறை

நாமக்கல்: கந்தூரி விழாவையொட்டி காரைக்காலில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு 1முதல் 10ம் வகுப்பு வரை நாளை (மார்ச் 2) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு செய்முறை பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும், இந்த விடுமுறை வேறு ஒரு நாளில் ஈடு செய்யப்படும் என்றும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.