நாகலாந்தில் 4 மையங்களில் மறுவாக்குப்பதிவு

கோஹிமா:  நாகலாந்தில் கடந்த திங்களன்று சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் 4 வாக்குப்பதிவு மையங்களுக்கு மட்டும் மறுவாக்குப்பதிவு நடத்தப்படும் என்று நேற்று முன்தினம் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதனை தொடர்ந்து சன்ஹெபெட்டோ, சானிஸ், டிசிட் மற்றும் தொனோக்ன்யூ ஆகிய 4 தொகுதிகளில் தலா ஒரு வாக்குச் சாவடியில் நேற்று மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது. மறுவாக்குப்பதிவுக்கான காரணத்தை தேர்தல் ஆணையம் தெரிவிக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.