
காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவிழா, நிகழ்ச்சிகளுக்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் நாளை காரைக்கால் மாவட்டத்தில் பள்ளிகளிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்தான் சாகிப் தர்காவின் கந்தூரி விழாவை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
அதே நேரத்தில் 11, 12ஆம் வகுப்புகளுக்கான செய்முறை பொதுத்தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in