ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகிக்கும் நிலையில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வாழ்த்து

சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை வகிக்கும் நிலையில் முதலமைச்சருக்கு அமைச்சர்கள் வாழ்த்து தெரிகின்றனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, திமுக எம்.பி. டி.ஆர்.பாலு வாழ்த்து தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.