சென்னை: தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசின் ஆணையபடி தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்காதவர்கள் மீது அதிக அபராதம் விதிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரம் வழக்கறிஞர் திருமுருகன் என்றவர் மதுரை உயர்நீதி மன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், “தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்கள், தனியார் கடைகள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட அனைத்து விதமான அலுவலகங்கள், கடைகளில் தமிழ்நாடுஅரசின் அரசாணை படி, 5:3:2 என்ற விகிதத்தில் […]