5 நாட்களில் உடல் எடையை குறைக்கும் அற்புத பானம்! தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிங்க போதும்


பொதுவாக நிறைய பேருக்கு வெவ்வேறு காரணத்தினால் உடற்பருமன் அதிகரிக்கிறது.சில பேருக்கு தவறான உணவுப்பழக்கம் மூலமாகவோ தூக்கமின்மை மன உளைச்சல் காரணமாகவோ சில பேருக்கு அதிகளவு உடன் உணவுகளை உட்கொள்ளுவதனால் கூட உடற்பருமன் ஏற்படுகின்றது .உடற்பயிற்சியின்மையும் ஒரு முக்கிய காரணமாகும்.

 இதுப்போன்ற உணவுகள் உடற்பருமனை திகரிப்பது மட்டுமில்லாமல் செரிமானப்பிரச்சினைகள் மற்றும் உடற்கொழுப்பையும் அதிகரிக்கிறது.

  உணவின் அளவை குறைப்பதன் மூலமோ அல்லது ஒருவேளை உணவை உட்கொள்ளாது விடுவதனாலோ உடற்பருமனை குறைக்கலாம் எனவும் சிலர் நினைக்கின்றனர் அதனால் எந்தவித மாற்றமும் ஏற்படாது.இதுவே உடல் எடையை அதிகரிக்கவும் காரணமாகி விடலாம்.

இவ்வாறான விடயங்களை தவிர்ப்பதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதை தவிர்க்கலாம்.

 உடல் எடையை குறைப்பதற்கான ஆரோக்கிய பானத்தை எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம். 

5 நாட்களில் உடல் எடையை குறைக்கும் அற்புத பானம்! தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிங்க போதும் | Amazing Drink To Lose Weight In 5 Days

தேவையான பொருட்கள்

  • ஊற வைத்த எலுமிச்சை தோல்
  • தண்ணீர் – தேவையான அளவு
  • தேன் – தேவையான அளவு 

செய்முறை 

3மணி நேரம் தண்ணீரில் எலுமிச்சை தோலை ஊறவைத்து கொள்ளவும்.

அதன் பின் அதனை தண்ணீர் சேர்த்து தூயதேனுடன் கலந்து கொள்ளவும். 

இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் பருகினால் சிறிது நாளிலேயே உடற்பருமனில் நல்ல மாற்றத்தை காணலாம்



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.