பாட்னா: தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுவதாவதாக பாஜக போலியாக வதந்தி பரப்புகிறது என பீகார் துணைமுதல்வர் தேஜ;ஸ்வியாதவ் குற்றம் சாட்டி உள்ளார். தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான தனியார் நிறுவன பணிகளில் வடமாநித்தவர்களே பணியாற்றி வருகின்றனர். அவர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பல வன்முறை, திருட்டு போட்ட முறைகேடுகளும் அதிகரித்து வருகிற்து. இதையடுத்து, மாநிலத்தில் தங்கியுள்ள வட மாநிலத்தவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில், தமிழனின் பணியை ஆக்கிரமித்து வரும் […]
