நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவு..!!

நியூசிலாந்து: நியூசிலாந்தில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 6.6ஆக பதிவாகியுள்ளது. ஆக்லாந்தின் வடகிழக்கு பகுதியில் இருந்து 990 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் உணரப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.