கோலாலம்பூர்: மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மற்றும் அருள் கந்தா ஆகியோர் ‘1எம்டிபி’ எனப்படும் மலேசிய மேம்பாட்டுக் கழகம் குறித்த வழக்கு ஒன்றிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். mஅவருடன் மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜீப்ரசாக். இவர் கடந்த 2009-ம் ஆண்டு பிரதமராக பதவியேற்றதும் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு 1எம்.டி.பி. என்ற பெயரில் மலேசிய மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார். அரசின் முதலீட்டு நிறுவனமான இந்த நிறுவனத்தின் நிதியை நஜீப் ரசாக் கையாடல் செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழல் […]
