பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரட்டை வேடம் போடுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம்

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இரட்டை வேடம் போடுவதாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அனைத்து மாநிலத் தொழிலாளர்களும் பாதுகாப்புடன் உள்ளனர். பாஜகவின் வெறுப்பு அரசியல் தமிழக மண்ணில் ஒருபோதும் எடுபடாது என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.