வாஷிங்டன்: இந்திய மக்களுக்கு தனது ஹோலி பண்டிகை வாழ்த்தினை தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ஜோபைடன். நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வட மாநிலத்தவர்கள் ஆடிப்பாடியும் மகிழ்வர். அப்போது குங்குமம், மஞ்சள், வில்வம் உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்பட்ட வண்ணப் பொடிகளை ஒருவர் மீது ஒருவர் பூசிவிடுவர்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விடுத்துள்ள ஹோலி பண்டிகை வாழ்த்து செய்தியில், ஹோலி பண்டிகையை கொண்டாடும் இந்நாளில் அன்பு, மகிழ்ச்சி, நன்மை உண்டாட்டும். எனது வாழ்த்துக்களை. இவ்வாறு அதில் ஜோ படைன் கூறியுள்ளார.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement