சென்னை: ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை இயற்ற தமிழ்நாடு பேரவைக்கு அதிகாரம் இல்லை என ஆளுநர் தரப்பில் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை திருப்பி அனுப்பியது தொடர்பாக ஆளுநர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆன்லைன் ரம்மி தடை மசோதாவை 4 மாதங்களாக கிடப்பில் வைத்திருந்த நிலையில் ஆளுநர் திருப்பி அனுப்பியிருந்தார்.
