இந்தியாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு சடுதியாக தங்க விலை குறைவு!


 தங்கவில்லை குறையுமா?குறையாதா?என்று பலர் எதிர்பார்ப்போடு காத்திருந்த வேளையில் சுங்க வரி அதிகரிப்பினால் தங்க மற்றும் வெள்ளி விலையில் திடீர் அதிகரிப்பு இருந்தது.

 இந்நிலையில் பிப்ரவரி மாதம் அதிகமாக இருந்த தங்க மற்றும் வெள்ளிவிலை பிப்ரவரி இறுதியில் ரூ.5201 ஆக இருந்தது.

 பின் மீண்டும் அதிகரித்தது.ஆனால் இன்று மறுபடியும் விலையில் சற்று குறைவு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இன்று 24 கரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 5527 ஆகவும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.44,216 ஆகவும் ,22 கரட் தங்கம் கிராம் ஒன்றின் விலை ரூ.70 ற்கு குறைந்து ரூ .5165ஆகவும் , 22 கரட் தங்கத்தில் ஒரு சவரன் ரூ 560 வரை குறைந்து ரூ 41,320 ஆகவும் உள்ளது.  

 வெள்ளியின் விலையானது கிராம் ஒன்றுக்கு ரூ.2.50 குறைந்து ரூ.67.50 ரூபாய் ஆகவும் , 1 கிலோ வெள்ளி ரூ 67,500 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தியாவில் மகளிர் தினத்தை முன்னிட்டு சடுதியாக தங்க விலை குறைவு! | India Gold Price Today Low



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.