சென்னை: ஏப்ரல் 1-ந்தேதி முதல் சென்னையில் குடிநீர், கழிவுநீர் கட்டணம் செலுத்தும் அட்டைமுறை ரத்து செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது. தற்போது நடைமுறையில், குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வரி, குடிநீர் கட்டணங்களை வசூலிக்கும் முறையில் அட்டை வாயிலாக நடத்தப்பட்டு வருகிறது. குடிநீர் வாரியத்துக்கு ஆண்டுக்கு 2 முறை குடிநீர் வரியும், கழிவுநீர் கட்டணமும் செலுத்த வேண்டும். நவீன டிஜிட்டல் வளர்ச்சிக்கு ஏற்ப இணையதளமும் கட்டணம் செலுத்தும் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மார்ச் 1ந்தேதி […]
