டெல்லி; பல்வேறு பிரச்சினைகளால் சிக்கி தவிக்கும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் காலை 10மணி முதல் தியானத்தில் இருந்து வருகிறார். மாலை 5மணி வரை சுமார் 7 மணி நேரம் தியானத்தில் இருப்பார் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லியை ஆட்சி செய்து வரும் ஆம்ஆத்மி கட்சி பல்வேறு ஊழல் வழக்குகளில் சிக்கி உள்ளது. ஏற்கனவே துணைமுதல்வராக இருந்த மணிஷ் சிசோடியா, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் ஆகியோர் கைது செய்யப்பட்டு […]
